#BREAKING அதிமுக - தேமுதிக ஒப்பந்தம் கையெழுத்தானது!

 
tn

அதிமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு  5 தொகுதிகள்  ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் கையெழுத்தானது.

ep

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இன்று அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி இடம்பெற்றுள்ளது. புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி நாடாளுமன்ற தனி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் எஸ்டிபிஐ கட்சிக்கு திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

tn

இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்காக அதிமுக, தேமுதிக இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையழுத்தானது. அதிமுக கூட்டணியல் திருவள்ளூர் (தனி), மத்திய சென்னை, கடலூர், தஞ்சை, விருதுநகர் ஆகிய 5 மக்களவைத் தொகுதிகளில் தேமுதிக போட்டியிடுகிறது.