#BREAKING அதிமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ஈபிஎஸ்

 
ep

மக்களவை தேர்தலையொட்டி அதிமுக சார்பில் போட்டியிடும் 16 வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி

அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் 

admk

 

  1. சென்னை வடக்கு - ராயபுரம் மனோ
  2. சென்னை தெற்கு - ஜெயவர்தன் 
  3. காஞ்சிபுரம் - ராஜசேகர் 
  4. அரக்கோணம் - விஜயன் 
  5. கிருஷ்ணகிரி - ஜெயப்பிரகாஷ் 
  6. தென் சென்னை- ஜெயவர்தன் 
  7. சேலம் - விக்னேஷ் 
  8. தேனி - நாராயணசாமி
  9. ஆரணி - கஜேந்திரன்
  10. விழுப்புரம் - பாக்யராஜ்
  11. சேலம்-  விக்னேஷ்
  12. நாமக்கல் - கவிமணி
  13.  ஈரோடு - ஆற்றல் அசோக்குமார்
  14. மதுரை - சரவணன் 
  15. சிதம்பரம் - சந்திரஹாசன் 
  16. ராமநாதபுரம் - ஜெயப்பெருமாள்