#BREAKING 3ம் கட்ட அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!
Mar 29, 2026, 08:38 IST1774753690799
3ஆம் கட்ட அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. 17 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தார்.
அதன்படி,
சென்னை ஆயிரம் விளக்கு- வளர்மதி
அண்ணாநகர் - கோகுல இந்திரா
சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி- ஆதிராஜாராம்
திட்டக்குடி - முருகுமாறன்
துறைமுருகம்- ராயபுரம் மனோ
விருகம்பாக்கம்- விருகை VN ரவி
தியாகராயநகர்- சத்தியநாராயணன்
வேளச்சேரி- M.K.அசோக்
சோழிங்கநல்லூர்- K.P. கந்தன்
டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர்- R.S. ராஜேஷ்
வில்லிவாக்கம்- விஜயகுமார்
திருச்சுழி- ராஜவர்மன்
ஆலந்தூர்- சரவணன்
கொளத்தூர்- சந்தான கிருஷ்ணன்
திரு.வி.க.நகர்- பொற்கொடி
எழும்பூர்- அபிஷேக் ரங்கசாமி
ஆலங்குடி- தன. விமல்

