மீண்டும் மீண்டுமா..? இன்றும் அதிகரித்த தங்கம் விலை..
Jan 17, 2026, 09:42 IST1768623124956
இன்று தங்கம் விலை சற்று அதிகரித்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.1,06,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.50 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.13,280-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கத்தை போலவே வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. வெள்ளி விலையை பொறுத்தவரையில், ஒரு கிலோ வெள்ளி இன்று ரூ.4,000 அதிகரித்து, ரூ.3,10,000-க்கும், கிராமுக்கு ரூ.4 அதிகரித்து. ஒரு கிராம் ரூ.310-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம்:-
17.01.2026 ஒரு சவரன் ரூ.1,06,240
16.01.2026 ஒரு சவரன் ரூ.1,05,840
15.01.2026 ஒரு சவரன் ரூ.1,06,320
14.01.2026 ஒரு சவரன் ரூ.1,06,240
13.01.2026 ஒரு சவரன் ரூ.1,05,360
12.01.2026 ஒரு கிராம் ரூ.1,04,960


