முதலமைச்சர் விஜயுடன் நடிகர் சிம்பு சந்திப்பு
Jun 15, 2026, 21:33 IST1781539399359
நடிகர் சிலம்பரசன் முதலமைச்சர் விஜய்யை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
இதுதொடர்பாக நடிகர் சிம்பு தனது எக்ஸ் தளத்தில், “மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அண்ணா அவர்களைச் இன்று சந்தித்தது மகிழ்ச்சி அளித்தது. அவர் தமிழக மக்களுக்குச் சேவையாற்றும் வேளையில், அவருக்கு வலிமையும், வெற்றியும், இறைவனின் ஆசீர்வாதங்களும் கிடைக்க வாழ்த்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

