"விஜய் சார் மக்கள் முன்னாடி நடிக்க மாட்டாங்க"- நடிகை மல்லிகா

 
c c

விஜய் கேமரா முன் மட்டுமே நடிப்பார், மக்களிடம் நடிக்க மாட்டார் என நடிகை மல்லிகா கூறியுள்ளார்.

இதுதொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள நடிகை மல்லிகா, “எல்லாருக்கும் வணக்கம். விஜய் கேமரா முன் மட்டுமே நடிப்பார், மக்களிடம் நடிக்க மாட்டார். கலிகாலத்தில் நல்லது செய்ய  நினைத்தால் கூட நிறைய கெட்ட விஷயங்கள் வந்துவிடும், கடைசியில் அவர்தான் வெற்றி பெறுவார். கூட்டத்தில் சதி செய்வதற்கு நிறைய பேர் வருவார்கள், அவருக்காக இறைவனிடம் பிரார்த்திக்கின்றேன்” என்றார்.