"நடக்கும் அத்தனைக்கும் முதலமைச்சர் விஜய் அல்லவா பொறுப்பு" - நடிகை கஸ்தூரி
தேர்தல் பிரச்சாரத்தில், ‘எல்லா வேட்பாளரும் விஜய்தான், அனைத்துத் தொகுதிகளிலும் விஜய்க்கு வாக்களியுங்கள்' என்றல்லவா விஜய் சொன்னார். அப்படியானால் அவர்தான் பொறுப்பு என நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.
பிரச்சாரத்தில் விஜய் சொன்னார்- " திருச்சி வேட்பாளர் விஜய் ! மதுரை கிழக்கு விஜய் ! எல்லா தொகுதியிலும் உங்கள் விஜய்க்கு வாக்களியுங்கள் ! " என்றாரல்லவா?
— Kasthuri (@KasthuriShankar) November 10, 2026
அப்போ அவர்தான் பொறுப்பு. அவருடைய MLAக்கள் மேல் பகீர் குற்றச்சாட்டுக்கள் அணிவகுத்து வருகின்றன. அத்தனைக்கும் விஜய் அல்லவா…

இதுதொடர்பாக நடிகை கஸ்தூரி தனது எக்ஸ் தளத்தில், "பிரச்சாரத்தில் விஜய் சொன்னார்- " திருச்சி வேட்பாளர் விஜய் ! மதுரை கிழக்கு விஜய் ! எல்லா தொகுதியிலும் உங்கள் விஜய்க்கு வாக்களியுங்கள் ! " என்றாரல்லவா? அப்போ அவர்தான் பொறுப்பு. அவருடைய MLAக்கள் மேல் பகீர் குற்றச்சாட்டுக்கள் அணிவகுத்து வருகின்றன. அத்தனைக்கும் விஜய் அல்லவா பொறுப்பு. ஆதவ் அர்ஜுனாவும் ராஜ்மோகனும் பேசுவதை கேட்பதற்கா மக்கள் விசிலுக்கு போட்டார்கள்? அவர்கள் என்ன விஜய்க்கு டப்பிங் வாய்ஸ் ஆ ?
எந்த பிரச்சினைனாலும் முதமைச்சர் கண்டுக்கவே மாட்டாரு, அவரு பாட்டுக்கு கல்யாணம் கார் ரேஸுன்னு ஜோடியா சுத்துவாரு... ன்னு மக்கள் பேசத் தொடங்கிவிட்டார்கள். கவனம் விஜய் சார் !" எனக் குறிப்பிட்டுள்ளார்.