வாரிசு திரைப்படம் எப்படி இருக்கு? - ட்விட்டர் விமர்சனம் இதோ!!

 
varisu

தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் வாரிசு.  இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஜெயசுதா, யோகி பாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.  இந்த படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு சுமார் 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரித்திருக்கிறார். அப்பா மகன் இடையில் ஆன பிரச்சனை,  குடும்ப உறவுகளின் முக்கியத்துவம் ஆகியவற்றை சொல்லும்  ஃபேமிலி சென்டிமென்ட் படமாக வாரிசு படம் இயக்கப்பட்டுள்ளது.  இப்படம் இன்று தமிழகம் முழுவதும் வெளியாகி வரவேற்பு பெற்றுள்ள நிலையில் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கூறிவரும் விமர்சனத்தை இங்கு பார்க்கலாம்.