திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்..!
நடிகர் சிவகார்த்திகேயன் இன்று தனது 41வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். பிறந்தநாளை முன்னிட்டு இன்று காலை, குடும்பத்துடன் அண்ணாமலையார் கோவில் சென்று சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து, பிரசாதம் வழங்கப்பட்டது.
பின்தங்கிய மனைவி.. சட்டென்று திரும்பி பார்த்து சிவகார்த்திகேயன் செய்த செயல்.. பிறந்தநாளை முன்னிட்டு குடும்பத்துடன் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம்.#Tiruvannamalai | #Temple | #Sivakarthikeyan | #SK | #Birthday pic.twitter.com/tTPEEJRwDQ
— PttvOnlinenews (@PttvNewsX) February 17, 2026