வருமான வரி செலுத்துவதில் இருந்து தப்பிக்க சிவகார்த்திகேயன் செய்த செயல்

 
sivakarthikeyan sivakarthikeyan

வண்டலூர் உயிரியல் பூங்காவில் யானையை தத்தெடுத்தார் நடிகர் சிவகார்த்திகேயன்

அந்நியர்கள் தொட்டால்! திருச்செந்தூர் யானைக்கு கோபம் வருமா? இந்த  சிவகார்த்திகேயன் போட்டோவை பாருங்கள் | Actor Sivakarthikeyan photo with  Tiruchendur Murugan temple ...

வண்டலூர் உயிரியல் பூங்காவில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட விலங்குகள் பராமரிக்கப்பட்டு வரும் நிலையில் நடிகர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் சிங்கம், புலி யானை போன்றவற்றை தத்தெடுத்து அதற்கான பராமரிப்பு செலவுகளை வழங்குவது வழக்கம். அதன் அடிப்படையில் நடிகர் சிவகார்த்திகேயன் பிரக்ருதி என பெயர் சூட்டப்பட்ட யானையை ஆறு மாதத்திற்கு தத்தெடுத்துள்ளார். எதன் அடிப்படையில் இதற்கான உணவு மற்றும் பராமரிப்பு செலவுகள் அனைத்தையும் நடிகர் சிவகார்த்திகேயன் வழங்குவார் என வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது 

இதுபோன்று விலங்குகள் தத்தெடுப்பதற்கு செலவிடப்படும் மிதிக்க வருமான விதியிலிருந்து வருமான வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இதுபோன்ற முக்கிய நிறுவனங்கள் பிரபலங்கள் விலங்குகளை தத்தெடுப்பதன் மூலம் அதன் பராமரிப்பு எளிதாக அமையும் என உயிரியல் பூங்கா அதிகாரிகள் தெரிவித்தனர்.