"கெனிஷா கடவுள் கொடுத்த பரிசு.."- நடிகர் ரவிமோகன்

 
"கெனிஷா கடவுள் கொடுத்த பரிசு.."

 'ரவி மோகன் ஸ்டூடியோஸ்' தொடக்க விழாவில் நடிகர் ரவி மோகனுடன் கெனிஷா கலந்துகொண்டார். 'ரவி மோகன் ஸ்டூடியோஸ்' திறப்பு விழாவில் தனது தாய்க்கு நடிகர் ரவி மோகன் மேடையில் பரிசளித்து நெகிழ்ந்தார்.

ச்

நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ரவி மோகன், இந்த நிகழ்வு நடக்க ஒரே காரணம் கெனிஷா தான். அவர்களுக்கு ரொம்ப நன்றி. அவர் இந்த நிறுவனத்தில் ஒரு பார்ட்னர். ஒரு மனுஷன் ஒரு இடத்தில் சிக்கிக்கொள்ளும்போது கடவுள் ஒரு விஷயத்தை அனுப்புவார். அந்த மாதிரி அவங்க கடவுள் கொடுத்த  வரம். இதை எப்படி யாரால முடக்க முடியும்? இவரை போன்ற ஒருவர் அனைவரது வாழ்க்கையிலும் இருக்கவேண்டும் என ஆசைப்படுகிறேன். இவ்வளவு பேர் வருவார்கள் என தெரியாது. நான் யாரென எனக்கு வைத்தவர் கெனிஷா தான். 


என்னை வாழ்த்த வேண்டும் என்று வந்திருப்பவர்கள் வாழ்த்துங்கள். வாழ்த்த வேண்டாம் என சிலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது, ‘நான் இங்கதான் இருப்பேன்.’ யார் என்னை என்ன நினைத்தாலும் என் மீது அக்கறை கொண்ட ஒரு நிஜ வந்தியதேவன் கார்த்தி” றார்.