ஜனநாயகன் திரைப்பட எடிட்டர் மீது நடவடிக்கை

 
ச்

ஜனநாயகம் திரைப்படத்தின் எடிட்டர் பிரதீப் ராகவ் படத்தொகுப்பாளர் சங்கத்திலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தென்னிந்திய திரைப்பட தொகுப்பாளர் சங்க விதிகளை மதிக்காமல், சங்க உறுப்பினர்களாக இல்லாதவர்களை பிரதீப் ராகவ் உதவியாளர்களாக பயன்படுத்துகிறார். ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் சட்டவிரோதமாக வெளியாக நேரடியாக பிரதீப் ராகவ் காரணமில்லை என்றாலும் அவரது கவனக்குறைவு காரணமாக அமைந்துள்ளது. இதனையடுத்து ஜனநாயகம் திரைப்படத்தின் எடிட்டர் பிரதீப் ராகவ் படத்தொகுப்பாளர் சங்கத்திலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பிரதீப் ராகவ் தன்னிடம் பணியாற்ற Freelance எடிட்டரை பணி அமர்த்தியதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவரிடம் Freelance Editor-ஐ பணியாற்றிய நபர் ஜனநாயகம் திரைப்படத்தை சட்டவிரோதமாக வெளியிட்டதால் எடிட்டர் யூனியன் செயற்குழுவில் முடிவெடுத்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.