“முதல்வர் ஒவ்வொரு மணி நேரமும் Update கேட்டுக்கொண்டிருக்கிறார்”- ஆதவ் அர்ஜூனா

 
“முதல்வர் ஒவ்வொரு மணி நேரமும் Update கேட்டுக்கொண்டிருக்கிறார்”- ஆதவ் அர்ஜூனா

சென்னையின் பல்வேறு பகுதிகளில் உள்ள சுரங்கப்பாதைகளை ரிப்பன் மாளிகையில் இருந்தே சிசிடிவி காட்சி மூலம் கண்காணித்து வருவது குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனாக்கு அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

s

பின்னர் செய்தியாளரிடம் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “சென்னையில் 8 மணி நேரத்தில் 35 சென்டிமீட்டர் மழை பதிவாகி இருக்கிறது. மணலி, எண்ணூர், பாரிமுனை, திருவொற்றியூர் பகுதிகளில் அதிகனமழை பதிவாகியுள்ளது. பொதுமக்கள் பதற்றம் அடைய வேண்டாம், மழை முடியும் வரை வெளியே வரவேண்டாம். மழை பாதிப்பு இருந்தால் பொதுமக்கள் 1913 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். பாதிக்கப்பட்ட இடங்களில் காலை உணவுக்கு ஏற்பாடு செய்துள்ளோம். முதலமைச்சர் ஒவ்வொரு மணிநேரமும் நடவடிக்கைகளை கேட்டறிந்து கொண்டு இருக்கிறார்” என்றார்.