நாட்டுபற்றே இல்லாத நீர்வளத்துறை அதிகாரி!

 
s

தரமணி கிரவுண்ட் வாட்டர் தலைமை பொறியாளர் T. தமிழ்செல்வி கடந்த 2024 ஜூன் மாதம் பதவி ஏற்றார்.
 
தரமணி கிரவுண்ட் வாட்டர் தலைமை பொறியாளர் T. தமிழ்செல்வி கடந்த 2024 ஜூன் மாதம் பதவி ஏற்றார். அது முதல் இன்று வரை தரமணி நீர்வளத்துறை வளாகத்தில் உள்ள 50 அடி கம்பத்தில் ஒருமுறை கூட கொடி ஏற்றிவைத்த தில்லை. அன்று தான் அரசு விடுமுறை அதனால் சொந்த ஊருக்கு அரசு வாகனத்தில் சென்று விடுகிறார். தற்போது சில அதிகாரிகள் தலைமை பொறியாளர் அவர்களிடம் கொடி ஏற்றி வைக்குமாறு கேட்டுள்ளனர். அதற்கு எனக்கு சொந்த வேலை உள்ளது அதனால் முடியாது என்று மறுத்துவிட்டார்.

இவருடைய சொந்த ஊர் புதுச்சேரி நீர்வளத்துறை அமைச்சரும் புதுச்சேரி, சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் முடிந்ததும் அடுத்து நான் தான் நீர்வளத்துறை முதன்மை தலைமை பொறியாளர் என்று அனைவரையும் மிரட்டி வருகிறார். 2024, சுதந்திர தினம்,, 2025,குடியரசுத் தினம், 2025,சுதந்திர தினம், 2026, குடியரசு தினம், 2026, சுதந்திர தினம், எப்பொழுதும் தேசிய கொடியை ஏற்றி வைத்ததில்லை. தற்போது தவெக ஆட்சியில்  அமைச்சர் எங்க மாநிலம், எங்க ஊர், என்று அனைவரையும் மிரட்டி வருகிறார் என்று ஊழியர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.