ஒரே ஆண்டில் 3வது ரூ.200 கோடி படம்- சூர்யாவின் 'சீன்' சாதனை

 
scene

ஒரே ஆண்டில் நடிகர் சூர்யாவின் 3 திரைப்படங்கள் ரூ.200 கோடிக்கும் அதிகமான வசூலை சூர்யா படம் குவித்துள்ளது.

Image

தீபாவளிக்கு சூர்யா நடித்துள்ள சீன் திரைப்படம் , நயன்தாரா நடித்துள்ள மூக்குத்தி அம்மன் 2 மற்றும் இந்தியில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ராமாயணா அகிய மூன்று முக்கியமான திரைப்படங்கள் வெளியாக இருக்கின்றன. தற்போதைய நிலவரப்படி சூர்யாவின் சீன் திரைப்படத்திற்கு தமிழ்நாட்டில் 50 சதவீதம் திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மூக்குத்தி அம்மன் படத்திற்கு 30 சதவீதமும் , ராமாயணா படத்திற்கு 20 சதவீத திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன. புதிய திரைப்படங்கள் வெளியாகும் நாளில் இருந்து ஒரு வாரத்திற்கு தினசரி 6 காட்சிகள் திரையிட முதல்வர் விஜய் உத்தரவிட்டார். 

2026 ஆம் ஆண்டு வெளியான கருப்பு, விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படங்களை தொடர்ந்து தற்போது சீன் திரைப்படமும் ரூ.200 கோடியை கடந்து சாதனை படைத்துள்ளது.