சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் மகனுக்கு தவெகவில் சீட்?

 
ச்

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் (ஒரு பகுதி) உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது. 

அன்புச் செழியன் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை.. ரூ.13 கோடி  ரொக்கம் பறிமுதல் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News) - News18 Tamil

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி உள்ளது. அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்துள்ளது. ஒவ்வொரு கட்சியும் மற்றவர்களுக்கு போட்டியாக வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகின்றனர். தமிழக வெற்றி கழகம் சார்பிலும் சில வாக்குறுதிகளை மகளிர் தினத்தில் பேசிய விஜய் வெளியிட்டார். இதெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும், விஜய் எங்கு நிற்கப்போகிறார். தவெகவில் இருக்கும் முக்கிய தலைகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிட போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. 

இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் (ஒரு பகுதி) உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி, 

தருமபுரி - சிவன் (மாவட்டச்  செயலாளர்)

மதுரை வடக்கு - கல்லானை விஜய் அன்பன் (மாவட்டச்  செயலாளர்)

மதுரை தெற்கு - விவேக் அன்புச்செழியன்

மதுரை கிழக்கு - கார்த்திகேயன் (முன்னாள் திமுக) 

மதுரை மேற்கு - SR. தங்கபாண்டியன் (மாவட்டச்  செயலாளர்)

கும்பகோணம் - வினோத் (மாவட்டச்  செயலாளர்)

தொண்டாமுத்தூர் - KPR.சதீஷ் (முன்னாள் அதிமுக மற்றும் முன்னாள் அதிமுக மாவட்டச் செயலாளர் KP. ராஜூ மகன்)

திருச்செந்தூர் - JKR முருகன் ( துணைப் பொதுச்செயலாளர் சுபத்ராவின் கணவர்) 

பெரம்பலூர் - சிவா  (மாவட்டச்  செயலாளர்)

விருகம்பாக்கம் - சபரிநாதன் (மாவட்டச்  செயலாளர்)

அண்ணா நகர் - ராம் குமார் 

திருமயம் - சிந்துஜா