வானிலை அலர்ட்! வங்கக்கடலில் புதிய காற்றழுத்தம்

 
rain rain

தென்கிழக்கு வங்ககடலில் நவம்பர் 21 ஆம் தேதி ஒரு புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

rain school

தென்கிழக்கு வங்ககடலில் நவம்பர் 21 ஆம் தேதி ஒரு புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது நவம்பர் 23ஆம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும் என்றும், காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதால் தமிழகத்தில் மழை வலுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 21 ஆம் தேதி மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ள பட்டுள்ளது.