பிறந்து 2 மணி நேரமே ஆன பிஞ்சு குழந்தையை வயல்வெளியில் வீசிய கொடூரம்!

 
பிறந்து 2 மணி நேரமே ஆன பிஞ்சு குழந்தையை வயல்வெளியில் வீசிய கொடூரம்!

கள்ளக்குறிச்சி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள வயல்வெளியில் பிறந்து 2 மணி நேரமே ஆன பிஞ்சு குழந்தையை வயல்வெளியில் வீசிய கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கள்ளக்குறிச்சி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள வயல்வெளியில் பிறந்து 2 மணி நேரமே ஆன பிஞ்சு குழந்தையை வயல்வெளியில் வீசிய கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கட்டைப்பையில் தொப்புள் கொடி கூட அறுக்கப்படாத நிலையில் இருந்த குழந்தையை மீட்ட போலீஸ் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். குழந்தையை வீசி சென்றது யார் ? என்பது குறித்து கள்ளக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.