முதன்முறையாக காவல்துறை செய்தி தொடர்பாளராக பெண் ஐபிஎஸ் அதிகாரி நியமனம்
தமிழ்நாடு காவல்துறையில் புதியதாக உருவாக்கப்பட்ட செய்தித் தொடர்பாளர் பதவிக்கு பெண் ஐபிஎஸ் அதிகாரி முத்தரசி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு காவல்துறையில் புதியதாக உருவாக்கப்பட்ட செய்தித் தொடர்பாளர் பதவிக்கு பெண் ஐபிஎஸ் அதிகாரி முத்தரசி நியமனம் செய்யப்பட்டுள்ளார். 3 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. 2 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஐபிஎஸ் அதிகாரி ஜெயஸ்ரீ ஊர்க்காவல் படை ஐஜி (சென்னை) பணியிடமாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. ஐபிஎஸ் அதிகாரி அவினாஷ் குமாருக்கு மாநில குற்ற ஆவணப் பிரிவு ஐஜியாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. ஐபிஎஸ் அதிகாரி சங்கு செங்குன்றம் போக்குவரத்து காவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஐபிஎஸ் அதிகாரி மகேஸ்வரி காவலர் பயிற்சி கல்லூரியின் எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.. ஆ


