பெண் பயணி மீது சிறுநீர் கழித்த வாலிபர் -பேருந்தில் நடந்த அவலம்

 
kk


பேருந்தில் பெண் பயணியின் இருக்கையில் சிறுநீர் கழித்து அந்த வாலிபர் அந்தப் பெண் மட்டுமல்லாமல் பேருந்தில் பயணித்த அனைவருமே அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  பின்னர் அவர்கள் நடத்துனரிடம் நடந்ததைச் சொல்ல அந்தப் பயணி பேருந்தில் இருந்து இறக்கி விடப்பட்டிருக்கிறார்.

cc

 கர்நாடக மாநிலத்தில் கடந்த புதன்கிழமை அன்று விஜயபூரில் இருந்து மங்களூர் சென்று கொண்டிருக்கிறது.   அந்த பேருந்து இரவு 10 மணிக்கு எனவே பயணிகள் ஆசுவாசப்படுத்திக் கொள்ளவதற்காக நிறுத்தப்பட்டிருக்கிறது.  அப்போது  இருந்த பெண் பயணி ஒருவர் கீழே இறங்கி சென்று விட்டு பின்னர் மீண்டும் சிறிது நேரத்தில் மேலே வந்திருக்கிறார்.   

அப்போது பின்னிருக்கையில் அமர்ந்திருந்த ஆண்,  அந்த பெண் அமர்ந்திருக்க என் மீது சிறுநீர் கழித்திருக்கிறார்.   இதை பார்த்ததும் அந்த பெண் கடும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார் .  பேருந்தில் பயணித்த சக பயணிகளும் அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டு இருக்கிறார்கள்.  ஓட்டுனர் நடத்தினரிடம் நடந்ததைச் சொல்லி முறையிட அந்த நபரை பேருந்தில் இருந்து வலுக்கட்டாயமாக இறக்கி விட்டுள்ளார்கள்.