52 அடி கேக்... முதல்வர் விஜய்க்கு பிரமாண்ட கேக் வெட்டி கொண்டாட்டம்..!!
Jun 22, 2026, 12:38 IST1782112085876
நமது தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அன்னதான நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
இந்நிலையில் கன்னியாகுமரியில் தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் 250 கிலோ எடையும் 52 அடி நீளமும் கொண்ட பிரம்மாண்ட கேக்கை வெட்டி கொண்டாடினர். இந்த நிகழ்வில் ஏராளமான கட்சியினர் பங்கேற்று உற்சாகமாக பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
#WATCH | முதலமைச்சர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு, கன்னியாகுமரியில் 250 கிலோ எடை கொண்ட 52 அடி நீள கேக்கை வெட்டி தவெகவினர் கொண்டாட்டம்#vijaybirthday #Vijay #kannyakumari #News18TamilNadu pic.twitter.com/dpLA3S2MFc
— News18 Tamil Nadu (@News18TamilNadu) June 22, 2026

