பேராசிரியரை நிர்வாணமாக்கி ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய பெண்கள் கைது!

 
வீடியோ

தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவன பேராசிரியரை, குடிநீரில் மயக்க மருந்து கொடுத்து பெண்ணுடன் இருப்பது போன்ற ஆபாச வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டி 3 பெண்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

கவர்ச்சியாக சூடான ஆபாச பெரிய ஆபாச வீடியோ - குடும்ப செக்ஸ் வீடியோ

சென்னை அயனாவரம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். 60 வயதான இவர், தரமணியில் இயங்கி வரும் தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் பேராசிரியாக பணிபுரிந்து வருகிறார். பேராசிரியர் ராஜேந்திரன் வீட்டில் வாடகைக்கு குடியிருந்த பெண் மூலம், கோயம்பேட்டை சேர்ந்த ராதா என்ற பெண் அறிமுகமாகியுள்ளார். ராதா 
சுய தொழில் தொடங்க கடனாக கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பேராசிரியர் ராஜேந்திரனிடம் 4.5 லட்சம் ரூபாய் வரை வாங்கியுள்ளார்.  நீண்ட நாட்களாகியும் பணம் தராத காரணத்தினால் ராஜேந்திரன் கடந்த 2019-ஆம் ஆண்டு ராதா மீது வழக்கு தொடர்ந்து, ராதாவிற்கு எதிராக சைதாப்பேட்டை நீதிமன்றம்  பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. 

இதனால் பயந்து போன ராதா, பேராசிரியரை தொலைபேசியில் அழைத்து பணத்தைத் தந்து விடுவதாகவும், மேற்கொண்டு நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டாம் எனவும் நேரில் பேசி சமாதானம் செய்து கொள்ளலாம் எனவும் கூறியுள்ளார். அதன்படி, ராதாவின் தோழியான புஷ்பா என்பவரின், கொடுங்கையூர் லட்சுமி அம்மன் கோவில் முதல் தெருவில் உள்ள வீட்டிற்கு பேராசிரியர் ராஜேந்திரனை அழைத்துள்ளார். அங்கு ராஜேந்திரன் வந்தவுடன், தங்களது உறவினர்கள் என புஷ்பா, லஷ்மி, லஷ்மியின் கணவர் முருகன் ஆகியோரை அறிமுகப்படுத்தியுள்ளார் ராதா. சிறிது நேரத்தில் அவருக்கு குடிநீரில் மயக்க மருந்து கொடுத்ததாக கூறப்படுகிறது. 

அதன்பின் மயங்கிய நிலையில் இருந்த பேராசிரியருடன், லட்சுமி என்ற பெண் ஒன்றாக இருப்பது போன்று போட்டோ மற்றும் வீடியோவை எடுத்துள்ளனர். இதற்கு லட்சுமியின் கணவர் முருகன் என்பவரும் உடந்தையாக இருந்துள்ளார். பேராசிரியர் மயக்கம் தெளிந்து எழுந்தவுடன் அரை நிர்வாண கோலத்தில் படுக்கையில் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். தன்னை சூழ்ந்து நின்ற ராதா உட்பட நான்கு பேரும், இனி பணம் கேட்டால் நீ லட்சுமியுடன் உல்லாசமாக இருப்பது போன்ற வீடியோ மற்றும் போட்டோக்களை வெளியிட்டு விடுவோம் எனக் கூறி பேராசிரியரை மிரட்டியதாக கூறப்படுகிறது. 

இதனால் அதிர்ச்சியடைந்த பேராசிரியர் ராஜேந்திரன் இதுகுறித்து கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து விசாரணை நடத்திய கொடுங்கையூர் போலீசார் கோயம்பேடு ரயில் நகர் பகுதியைச் சேர்ந்த ராதா, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தாலுகா பகுதியைச் சேர்ந்த லட்சுமி, அவரது கணவர் முருகன் மற்றும் கொடுங்கையூர் லட்சுமி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த புஷ்பா ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து செல்போனில் பதிவு செய்யப்பட்ட வீடியோ மற்றும் போட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனையடுத்து 4 பேர் மீதும் கொலை மிரட்டல், அடைத்து வைத்து பணம் கேட்டு மிரட்டுதல், தகவல் தொழில் நுட்பத்தை தவறாக கையாளுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த கொடுங்கையூர் போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.