இன்று முழு சந்திர கிரகணம் - தமிழகத்தில் எப்போது பார்க்கலாம்?

 
ச்

முழு சந்திர கிரகணம் இன்று ஏற்படுகிறது.  இந்தியாவில் அனைத்து இடங்களிலும் முழு சந்திர கிரகணத்தை பார்க்க முடியாது.  ஏனென்றால் சந்திர உதயத்திற்கு முன்பாகவே மொத்த நிகழ்வுகளும் நடந்து கொண்டிருக்கும். 

ச்ச்ச்

 முழு மற்றும் பல்வேறு பகுதி வடிவ நிலைகளில் முடிவினை நாட்டின் கிழக்கு பகுதிகளில் காண முடியும்.  இந்தியாவின் கிழக்குப் பகுதிக்கு செல்லச் செல்ல சந்திர கிரகணத்தை பார்க்க முடியும்.  இந்த பகுதிகளில் சந்திர கிரகணம் பொதுவாக எல்லா இடத்திலும் ஒரே நேரத்தில் ஏற்படும். 

 இந்தியாவின் பெரும்பகுதிகளில் கிரகணம் தெரியாது என்றாலும் கொல்கத்தா போன்ற கிழக்கு பகுதிகளில் மட்டுமே இதன் இறுதி நிலைகளை காண முடியும். கொல்கத்தாவில் கிழக்கு அடி வானத்திலிருந்து மாலை 4:52 மணிக்கு உதயமாகும் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது.  மேகம் மூட்டம் இல்லாமல் இருந்து வானத்தில் வெளிச்சம் குறைந்தால் 5. 11 மணி வரை நிகழும் முழு சந்திர கிரகணத்தை பார்க்க வாய்ப்பு இருக்கிறது.

 தமிழ்நாட்டில் சென்னையில் சந்திர கிரகணம் இந்திய நேரப்படி 5.39 மணிக்கு தொடங்கி அடுத்த நாள் காலை8. 59 மணி அளவில் முடிவடையும் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது.