மொத்தம் 1,422 பணியிடங்கள்.. SBI வங்கியில் வேலை..

 
sbi


SBI வங்கியில் சர்க்கிள் ஆபிஸர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.  இந்தப் பணிக்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் எஸ்.பி.ஐ.  அதிகாரப்பூர்வ  இணையதள பக்கத்திற்குச் சென்று விண்ணப்பிக்கலாம்..  

துறை  :  SBI ( ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா)

பணி : சர்க்கிள் ஆபிஸர் ( circle based officer )

மொத்த காலிப்பணியிடம் : 1,422

SBI

கல்வித்தகுதி : அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு..  

வயது வரம்பு  : 21வயது முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்..  

மாத சம்பளம் : ரூ. 33,000/-

வேலைவாய்ப்பு

விண்ணப்பிக்க கடைசி தேதி : 07 நவம்பர் 2022

தேர்வு செய்யப்படும் முறை : ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

மேலும் விவரங்களுக்கு, http://www.sbi.co.inமற்றும் http://bank.sbi என்கிற அதிகாரப்பூர்வ இணையதள பக்கங்களுக்குச் சென்று பார்க்கவும்..