வாட்ஸ் அப் மூலம் ஆபாச படங்கள் அனுப்பி மாணவிக்கு பாலியல் தொல்லை

 
w

வாட்ஸ் அப் மூலம் ஆபாச படங்களை அனுப்பி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

 கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டி அருகே இருக்கும் முத்தாண்டி குப்பம் கிராமம் .   இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் கோகுல் . இவர் அதே பகுதியைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு படித்து வரும் பள்ளி மாணவியுடன் பழகி வந்திருக்கிறார் .

கொ

அந்த மாணவியின் செல்போன் என்னை பெற்று அவருடன் செல்போனிடம் பேசி வந்திருக்கிறார்.   வாட்ஸ் அப் மூலமாக இந்த மாணவிக்கு ஆபாச புகைப்படங்களை அனுப்பி வாலியில் தொந்தரவு கொடுத்து வந்திருக்கிறார்.  

 இதனால் அதிர்ந்து போன அந்த மாணவி,   உறவினர்களிடம் முறையிட்டு இருக்கிறார்.    அவர்கள் சட்டரீதியாகத் தான் இதை அணுக வேண்டும் என்று முடிவு எடுத்து பண்ருட்டி அனைத்து மகளிர் போலீஸ் புகார் அளித்துள்ளனர்.   புகாரின் வேறு போலீசார் இளைஞர் கோகுலை போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.   அதன் பின்னர் நீதிமன்றத்தில் சிறையில் அடைத்துள்ளனர்.