இந்திய துறைமுகங்கள் மசோதா மாநில உரிமைகளை பாதிக்கிறது- பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

 
mkstalin modi

இந்திய துறைமுகங்கள் மசோதா 2022 மாநில உரிமைகளை பாதிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். 

PM Modi speaks to Tamil Nadu CM Stalin to enquire about his health - The  Hindu

அந்தக் கடிதத்தில், “ இந்திய துறைமுகங்கள் மசோதா 2022 , கடலோர மாநிலங்களின் உரிமைகளைப் பாதிப்பதாகவும் , சிறு துறைமுகங்களின் எதிர்கால வளர்ச்சியைத் தடுப்பதாகவும் அமையும் என்பதால் , மாநில அரசுகளின் உரிமைகளை பாதிக்கக்கூடிய வகையில் இந்த வரைவுச் சட்டத்தில் இடம்பெற்றுள்ள பிரிவுகளை அகற்றிட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.