முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு லேசான காய்ச்சல்; மருத்துவமனையில் அனுமதி

 
MK stalin admit hospital

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனைக்கு சென்றுள்ளார். 

Stalin hospitalised after testing positive for Covid-19


முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு லேசான காய்ச்சல் காரணமாக பரிசோதனை மேற்கொள்ள போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மருத்துவர்களின் அறிவுறுத்தலின் படி மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவதா அல்லது இரவே வீட்டிற்கு செல்லலாமா என்று முடிவு செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதல்வர் போரூர் மருத்துவமனைக்கு சென்றிருப்பதை முன்னிட்டு ஏராளமான போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.