மெரினா நடுக்கடலில் 134 அடி உயரத்தில் கருணாநிதி பேனா நினைவுச்சின்னம்

 
n

சத்ரபதி சிவாஜிக்கு அரபிக் கடலில் மகாராஷ்டிரா அரசு நினைவுச் சின்னம் எழுப்பி வருவதைப்போல் வங்க கடலில் கருணாநிதியின் எழுத்தாற்றலை சொல்லும் அளவிற்கு பேனா நினைவுச்சின்னம் அமையவிருக்கிறது.

கருணாநிதி முதல்வராக இருந்தபோது கன்னியாகுமரியில் நடுக்கடலில் 133 அடியில் திருவள்ளுவர் சிலை அமைத்தார்.  அவரின் மறைவுக்கு பின்னர் தற்போது திமுக ஆட்சியில் அரசின் சார்பில் சென்னை மெரினா நடுக்கடலில்  134 அடியில் கருணாநிதியின் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

kk

 திருவள்ளூர் சிலையை விட ஒரு அடி உயரமாக அமைக்கப்படுகிறது.  இந்த பேனா அளிக்கப்படுகிறது.   நடுக்கடலில் அமைவதற்கு 80 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படுகிறது. 

 எல்லாவிலுள்ள கருணாநிதி நினைவிடத்தில் பெண் பகுதியில் பெரிய கேட்ட அனைத்து அதன் வழியாக மக்கள் கடன் நடந்து சென்று இந்த உலகச் சின்னத்தை பார்க்கின்ற வகையில் 650 மீட்டர் தூரத்திற்கு இரும்பு பாலம் அமைய விருக்கிறது.  

 கன்னியாகுமரியில் திருவள்ளூர் சிலையை பார்ப்பதற்கு படகில் சென்று வருவது வழக்கம்.   ஆனால் கருணாநிதின் பேனா நினைவுச் சின்னத்தை பார்ப்பதற்காக நடந்தே செல்லும்படி பாலம் அமைக்கப்படுகிறது.   இது இரும்பு பாலம் கண்ணாடி போல் இருக்கும்  என்று கூறப்படுகிறது .

மும்பையில் சத்ரபதி சிவாஜிக்கு அரபிக் கடலில் மகாராஷ்டிரா அரசு நினைவுச் சின்னம் எழுப்பி வருகிறது .   இதே போல் வங்க கடலில் கருணாநிதியின் எழுத்தாற்றலை சொல்லும் அளவிற்கு இந்த நினைவுச்சின்னம் அமையவிருக்கிறது.

இதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் கவனித்து வருகின்றனர்.