இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை.. விண்ணப்பிக்க இன்னும் இத்தனை நாள் தான் இருக்கு..

 
 இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை..  விண்ணப்பிக்க இன்னும் இத்தனை நாள் தான் இருக்கு..

இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.    10 மற்றும் 12  ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல், பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை  பல்வேறு படி நிலைகளில்156 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.  இந்த பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ளனவர்கள் இன்னும் 15 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.  

துறை  : மத்திய அரசு
நிறுவனம் : இந்திய விமான நிலைய ஆணையம் (AAI)

மொத்த காலியிடங்கள்  - 156
ஜூனியர் அசிஸ்டெண்ட் (தீயணைப்பு சேவை) - 132
ஜூனியர் அசிஸ்டென்ட் (அலுவலகம்)  - 10
சீனியர் அசிஸ்டென்ட் (கணக்கு) -  13
சீனியர் அசிஸ்டென்ட் -  1

 இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை..  விண்ணப்பிக்க இன்னும் இத்தனை நாள் தான் இருக்கு..

விண்ணப்பிக்க கடைசி தேதி -  30  செப்டம்பர்  2022  
கல்வித்தகுதி  -  10th, 12th, B.Com, Graduate( பட்டப்படிப்பு  ) , Post Graduate ( முதுகலை பட்டம் )  படித்திருக்க வேண்டும்

மாத சம்பளம்  - 

இளநிலை உதவியாளர் (தீயணைப்பு சேவை): ரூ. 31000 -  ரூ. 92000.
இளநிலை உதவியாளர் (அலுவலகம்): ரூ. 31000 -  ரூ. 92000.
மூத்த உதவியாளர் (கணக்கு): ரூ. 36000 -  ரூ. 110000.
மூத்த உதவியாளர் (அதிகாரப்பூர்வ மொழி): ரூ. 36000 -  ரூ. 110000.

 இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை..  விண்ணப்பிக்க இன்னும் இத்தனை நாள் தான் இருக்கு..

வயது வரம்பு  -  18 வயது முதல்  30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்  -  ரூ.  1000/-   பெண்கள் /SC/ST/X-Servicemen/ PWD விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.

இந்தப் பணியில் சேர விருப்பமும் ,  தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் http://aai.aero/en/careers/recruitment என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு http://https://www.aai.aero/ என்கிற முகவரியில் அறிந்துகொள்ளலாம்..