வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை 116 ரூபாய் குறைந்தது

 
க்

வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் 116 ரூபாய் 50 பைசா விலை குறைந்தது.   வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் 116 ரூபாய் 50 பைசா குறைந்ததால் தற்போது 1893 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

க்

 கடந்த அக்டோபர் மாதத்தில் 2009 ரூபாய்க்கு விற்கப்பட்ட வணிக பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை தற்போது குறைத்துள்ளன எண்ணெய் நிறுவனங்கள்.

 வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் விலை குறைந்திருக்கும் நிலையில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவித்திருக்கிறது எண்ணெய் நிறுவனங்கள்.