யூடியூபில் வியூவர்ஸ் அதிகாரிக்க பொய்யான தகவல் பரப்பியர் கைது!

 
இளைஞர்

தாம்பரம் அருகே யூடியூப்வில்  வியூவர்ஸ் அதிகாரிக்க பொய்யான தகவல் பரப்பிய தனியார் மென்பொருள் பணியாளர் கைது செய்யப்பட்டார்.

யூடியூப்

கிழங்கு தாம்பரம் பாரதமாத தெருவை சேர்ந்த கார்திக், திமுக பிரமுகரான இவர் தனது செல்போனில் யூடியூப் பார்த்தபோது வந்த தகவல் குறித்து உறுதி செய்துள்ளார்.  அது உண்மையில்லை என்பதை அறிந்து புதிய அறிவிப்புகள் எனும்  யூடியூப் சேனல் மீதி சேலையூர் காவல் நிலையத்தில் புகார் செய்ததை அடுத்து, கிருஷ்ண்கிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பகுதியை சேர்ந்த தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பயிற்சி பணியாளராக பணி செய்யும் ஜனார்தனன்(22) எனும் மென்பொறியாளரை வரவழைத்து கைது செய்தனர்.

மேலும் அவர் யூடியூப்பில் தெரிவித்த பெரும்பாலும் தவறானவை என்பதால் அவர் மீது அவதுறு பரப்புதல், இணைய தளத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தாம்பரம் குற்றவிய நடுவர் முன்பாக ஆஜர்படுத்தி புழல்சிறையில் அடைத்தனர்.