கால்நடை மருத்துவப் படிப்பு - விண்ணப்ப தேதி அறிவிப்பு

 
ttn

இளநிலை கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு செப்டம்பர் 12ஆம் தேதி முதல் 26ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

Tamil Nadu Veterinary and Animal Sciences  Application for ug students Notification realease september 26th last date இளநிலை கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை! விண்ணப்ப தேதி அறிவிப்பு - விவரம்!

இதுகுறித்து  இளநிலை பட்டப்படிப்பு தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் தலைவர் சேர்க்கைக் குழு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக இளநிலை பட்டப்படிப்புகளுக்கான (BVSc & AH / BTech) மாகானவர் சேர்க்கைக்கான விண்ண ப்பங்கள் (online applications), பல்கலைக்கழக இணையதளம் (https://adm.tanuvas.ac.in) மூலம் 1209.2022 காலை 10.00 மணி முதல் 25.09.2022 மாலை 5.00 மணி வரை வரவேற்கப்படுகின்றன.

tn

அயல்நாடு வாழ் இந்தியர் (NRIS) / அயல்நாடு வாழ் இந்தியரின் குழந்தைகள் (Wards of NRIS) / அயல்நாடு வாழ் இந்தியரின் நிதி ஆதரவு பெற்றோர் (NRI Sponsored) மற்றும் அயல்நாட்டினர் (Foreign National) ஆகியோர்களுக்கான இட ஒதுக்பீடு, இணையதள விண்ணப்ப வழிமுறைகள் மற்றும் இதர விவரங்களை நடிபim.tinuatin என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்" என்று குறிப்பிட்டுள்ளது.