10ம் வகுப்பு தேர்ச்சி போது.. CISF-ல் 787 காலிப்பணியிடங்கள்..

 
10ம் வகுப்பு தேர்ச்சி போது..  CISF-ல் 787 காலிப்பணியிடங்கள்..


இந்திய  பணியாளர் தேர்வு  ஆணையத்தில் காலியாக உள்ள கான்ஸ்டபிள் ட்ரேட்ஸ்மேன் பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப்பணிக்கு ஆர்வம் தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  

 துறை  : மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை

பணியின் பெயர் : கான்ஸ்டபிள் ( வர்த்தகர் )

காலிப்பணியிடங்கள் :  787

பணியிடம் : இந்தியா முழுவதும்

வேலைவாய்ப்பு

கல்வித்தகுதி :  10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்..

மாத சம்பளம் : ரூ. 21,700/  - ரூ. 69,100/-

அறிவிப்பு வெளியான தேதி : 21 நவம்பர் 2022

விண்ணப்பிக்க கடைசி தேதி :  20 டிசம்பர் 2022

விண்ணப்பிக்கும் முறை  :  ஆன்லைன் ( https://www.cisfrectt.in/ )

10ம் வகுப்பு தேர்ச்சி போது..  CISF-ல் 787 காலிப்பணியிடங்கள்..

விண்ணப்பக் கட்டணம் : பொது விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 100/- , மற்றவர்களுக்கு கட்டணம் இல்லை..  

தேர்வு செய்யப்படும் முறை  :  எழுத்துத் தேர்வு/ கணினி வழித் தேர்வு,  உடல்தகுதி தேர்வு,  திறன் தேர்வு, மருத்துவ பரிசோதனை மூலம் தேர்வு செய்யப்படுவர்.  

மேலும் விவரங்களுக்கு, https://s3-ap-south-1.amazonaws.com/adda247jobs-wp-assets-adda247/jobs/wp-content/uploads/sites/14/2022/11/12052325/cisf-constable-1.pdf

விண்ணப்பிக்க https://www.cisf.gov.in/https://www.cisfrectt.in அதிகாரப்பூர்வ இணையதள பக்கங்களை பார்க்கவும்..