திருச்சி பெல் நிறுவனத்தில் 575 காலிப்பணியிடங்கள்..

 
பெல் நிறுவனம்

திருச்சியில்  உள்ளா  பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட்  எனப்படும் BHEL நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. மொத்தம் 575  பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

 நிறுவனம் -  பெல்  (  Bharat Heavy Electrical Limited)
பணியின்  பெயர் -  Apprentice
மொத்த காலியிடங்கள் எண்ணிக்கை - 575
1. Graduate Apprentice - 95  
2. Technician Apprentice - 90  
3. Trade Apprentice- 390  
 திருச்சி பெல் நிறுவனத்தில் 575 காலிப்பணியிடங்கள்..
அறிவிப்பு வெளியான தேதி - 24 ஆகஸ்ட் 2022
விண்ணப்பிக்க கடைசி தேதி -  07 செப்டம்பர் 2022
மாத சம்பளம் - ரூ. 7700 - 9000/-
விண்ணப்பிக்கும் முறை  -  ஆன்லைன்  
தேர்வு செய்யப்படும் முறை -  எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு
கல்வித் தகுதி - 10 மற்றும் 12ம் வகுப்பு ,  டிப்ளமோ,  பட்டப்படிப்பு,  ஐடிஐ  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். (10th, 12th, degree, Diploma, ITI )

திருச்சி பெல் நிறுவனத்தில் 575 காலிப்பணியிடங்கள்..
வயது வரம்பு  -  18 வயது நிரம்பியவராகவும் ,  27 வயதுக்குள் இருக்க வேண்டும்..
விண்ணப்ப கட்டணம் - இல்லை
 விண்ணப்பதார்கள் மேலும் விவரங்களுக்கு  https://www.apprenticeshipindia.gov.in/ என்கிற இணையதள பக்கம் சென்று அறிந்துகொள்ளலாம்.. விண்ணப்பிக்க  BHEL  அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப்  பக்கத்திற்குச் சென்று  மெனு பட்டியில் உள்ள "careers" கிளிக் செய்து, “BHEL Apprentice Recruitment 2022” என்கிற இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டும்.  விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து,   submit செய்ய வேண்டும்.