ஒரே நாளில் 56 ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாற்றம்..!

 
transfer

ஒரே நேரத்தில் 56 ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணி இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

சேலம் எஸ்.பி-யாக குத்தாலிங்கம், திருவண்ணாமலை எஸ்.பி.-யாக கார்த்திகேயன், கடலூர் எஸ்.பி.-யாக  விவேகானந்த சுக்லா, திருவள்ளூர் எஸ்.பி.-யாக சாய் பிரனீத்,  திண்டுக்கல் எஸ்.பி-யாக ஜெயகுமார், விழுப்புரம் எஸ்.பி.-யாக மதிவானன், விருதுநகர் எஸ்.பி-யாக விமலா, தர்மபுரி எஸ்.பி-யாக அருண் கபிலன், கிருஷ்ணகிரி எஸ்.பி-யாக அனிதா நியமிக்கப்பட்டுள்ளார்கள். 

நாமக்கல் எஸ்.பி-யாக யாதவ் கிரிஷ் அசோக், மதுரை எஸ்.பி-யாக தேவநாதன், நாகப்பட்டனம் எஸ்.பி-யாக கெல்கர் சுப்ரமன்ய பாலசந்த்ரா, தேனி எஸ்.பி-யாக கம்பம் சாமுவேல் பிரவீன் கவுதம், நெல்லை எஸ்.பி-யாக விஸ்வேஷ் பாலசுப்ரமணியம் சாஸ்த்ரி, மயிலாடுதுறை எஸ்.பி-யாக புக்யா ஸ்னேக பிரியா, திருப்பூர் எஸ்.பி-யாக ஷ்ரிஸ்டி சிங், அரியலூர் எஸ்.பி-யாக செல்வகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.