SBI வங்கியில் 5,000 காலிப்பணியிடங்கள்.. இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க..

 
 SBI

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் காலியாக உள்ள 5,000க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிப்பு வெளியாகியுள்ளது.  பல்வேறு பகுதிகளில்  காலியாக உள்ள   Junior Associate (Customer Support & Sales) பணிக்கு  விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் SBI இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில்  விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.   

நிறுவனம்  -  ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI)
பணியின் பெயர் -  Junior Associate (Customer Support & Sales)
மொத்த காலியிடங்கள் -  5,000

SBI வங்கியில் 5,000 காலிப்பணியிடங்கள்.. இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க..
அறிவிப்பு வெளியான தேதி  - 07 செப்டம்பர் 2022
விண்ணப்பிக்க கடைசி தேதி  -  27 செப்டம்பர் 2022
மாத சம்பளம்  - ரூ. 19,900/-
கல்வி தகுதி  -  முதுகலை பட்டம் பெற்றவர்கள்  விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு  -  20 வயதிற்கு மேற்பட்டவராகவும்,  28 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும் .
விண்ணப்பக்  கட்டணம் -  ரூ. 750/-  , SC/ST/PwBD பிரிவினருக்கு   விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது.

SBI வங்கியில் 5,000 காலிப்பணியிடங்கள்.. இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க..
தேர்வு செய்யப்படும் முறை  - ஆன்லைன் தேர்வு

மேலும் விவரங்கள் அறிய, https://sbi.co.in/documents/77530/25386736/060922-JA+2022-Detailed+Advt.pdf/3a163d20-b15a-2b83-fe54-1e8dba091220?t=1662465793728.

விண்ணப்பிக்க ,http://https://bank.sbi/careers அல்லது http://https://www.sbi.co.in/careers என்கிற எஸ்பிஐயின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று விண்ணப்பிக்கலாம்.