தவெக சார்பில் 40 நட்சத்திர பேச்சாளர்கள் அறிவிப்பு.. !!
Updated: Sep 19, 2026, 18:04 IST1789821298125
இடைத்தேர்தல் பரப்புரைக்காக தவெக சார்பில் 40 நட்சத்திர பேச்சாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. முதலமைச்சர் விஜய், காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், விசிக தலைவர் திருமாவளவன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, துரை வைகோ, காதர் மொய்தீர் உள்ளிட்ட 40 பேர் நட்சத்திர பேச்சாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஆதவ் அர்ஜுனா, கே.ஜி. அருண்ராஜ், கே.ஏ. செங்கோட்டையன், சி.டி.ஆர். நிர்மல் குமார், ராஜ்மோகன், ரமேஷ், ஸ்ரீநாத் உள்ளிட்ட தவெக நிர்வாகிகளின் பெயர்களும் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

