எச்.ராஜா தலைமையில் பாஜக தேர்தல் அறிக்கை குழு!

 
h.raja

தமிழக பாஜக நாடாளுமன்ற தேர்தலுக்காக 38 குழுக்களை அமைத்துள்ளன. பாஜக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு தலைவராக சக்கரவர்த்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இணை ஒருங்கிணைப்பாளர்களாக கே.எஸ்.நரேந்திரன், நாராயணன் திருப்பதி, நாச்சியப்பன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.  


h.raja

பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தலைமையில் 4 பேர் கொண்ட தேர்தல் அறிக்கை குழு நியமனம் செய்யப்பட்டுள்ளது.


கே.பி.ராமலிங்கம், கார்வேந்தன், ராம ஸ்ரீநிவாசன் ஆகியோர் தேர்தல் அறிக்கை குழுவில் இடம்பெற்றுள்ளனர் என்று தமிழக பாஜக அறிவித்துள்ளது.