திருச்சியில் 3,31,787 வாக்காளர்கள் நீக்கம்!

 
voter id card voter id card

திருச்சி மாவட்டத்தில் 3,31,787 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

voters

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு பின்பு திருச்சி மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான சரவணன் வெளியிட்டார். அதில்,

திருச்சி மேற்கு தொகுதி :

27.10.25 படி

மொத்த வாக்களர்கள் : 278128

SIR க்கு பின் மொத்த வாக்காளர்கள் : 220789

நீக்கப்பட்ட வாக்காளர்கள் : 57339

திருச்சி கிழக்கு -

27.10.25 படி மொத்த வாக்களர்கள் : 261368

SIR க்கு பின் மொத்த வாக்காளர்கள் : 203555

நீக்கப்பட்ட வாக்காளர்கள் :57813

ஸ்ரீரங்கம் -

27.10.25 படி மொத்த வாக்களர்கள் : 3,15,687

SIR க்கு பின் வாக்காளர்கள் : 271539

நீக்கப்பட்ட வாக்காளர்கள்: 44148

திருவெறும்பூர் -

27.10.25 படி

மொத்த வாக்களர்கள் : 283287

SIR க்கு பின் வாக்காளர்கள் : 243304

நீக்கப்பட்ட வாக்காளர்கள்:39933

மண்ணச்சநல்லூர் -

27.10.25 படி மொத்த வாக்களர்கள் : 260833

SIR க்கு பின் வாக்காளர்கள் : 227161

நீக்கப்பட்ட வாக்காளர்கள் : 33672

முசிறி -

27.10.25 படி மொத்த வாக்களர்கள் : 228200

SIR க்கு பின் வாக்காளர்கள் : 206553

நீக்கப்பட்ட வாக்காளர்கள் :21647

மணப்பாறை -

27.10.25 படி மொத்த வாக்களர்கள் : 288309

SIR க்கு பின் வாக்காளர்கள் : 256674

நீக்கப்பட்ட வாக்காளர்கள் : 31635

லால்குடி-

27.10.25 படி மொத்த வாக்களர்கள் : 224197

SIR க்கு பின் வாக்காளர்கள் : 204885

நீக்கப்பட்ட வாக்காளர்கள் : 19312

துறையூர் -

27.10.25 படி மொத்த வாக்களர்கள் : 228958

SIR க்கு பின் வாக்காளர்கள் : 202720

நீக்கப்பட்ட வாக்காளர்கள் : 26238

உள்ளனர்.

திருச்சி மாவட்டத்தில் 27.10.25 மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 23,68,967.

சிறப்பு தீவிர திருத்தம் முடிந்த நிலையில் இன்று வெளியிட்ட வரைவு வாக்காளர் பட்டியலின் படி வாக்காளர்கள் எண்ணிக்கை : 20,37,180

நீக்கபட்டவர்கள் : 3,31,787(14.01%)

அதில் கண்டறிய இயலாதவர்கள் - 44,276(1%)

இடம்பெயர்ந்தோர் - 1,60,831 (6.79%)

இறந்தவர்கள் : 1,16,756(4.93%)

இரட்டைப்பதிவு : 9,805(0.41%)

இதர : 119 (0.01%) உள்ளனர்.

வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் படிவம் ஆறை பூர்த்தி செய்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் வழங்கலாம் நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெற சிறப்பு முகாம்களில் பெயர் சேர்த்தல் நீக்குதல் பணிகளை மேற்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.