#BREAKING திருவண்ணாமலையில் 3 மாணவிகள் மாயம்

 
#BREAKING திருவண்ணாமலையில் 3 மாணவிகள் மாயம்

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டை அடுத்த தரடாப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 3 அரசுப் பள்ளி மாணவிகள் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டை அடுத்த தரடாப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 3 அரசுப் பள்ளி மாணவிகள் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று (அக்.26) பள்ளிக்குச் சென்ற அவர்கள் மூன்று பேரும் இதுவரை வீடு திரும்பவில்லை எனப் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.  மாணவிகள் மூன்று பேரும்  8, 9, 10ம் வகுப்புகளில் படிப்பவர்கள் என்பது தெரியவந்துள்ளது.  பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.