3 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்
Jan 23, 2025, 17:42 IST1737634350288

தமிழ்நாடு காவல்துறையில் 3 அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை வடக்கு போக்குவரத்து துணை ஆணையராக விஷ்வேஸ் சாஸ்த்ரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை தெற்கு போக்குவரத்து துணை ஆணையராக குமாரும், நெல்லை நகர துணை ஆணையராக விஜயகுமாரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.