3 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து உத்தரவு

 
assembly

தமிழ்நாட்டில் 3 ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 


தமிழ்நாட்டில் 3 ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஈரோடு காவல்துறை சிறப்பு அதிரடிப்படை டிஐஜியாக வருண்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை சிபிசிஐடி டிஐஜியாக விக்ரமனும், பள்ளிக்கரணை சட்டம்- ஒழுங்கு துணை ஆணையராக ரகுபதியும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்