#BREAKING ஐஏஎஸ்அதிகாரிகள் 3 பேர் இடமாற்றம்

 
assembly

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 3 பேரை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நிர்வாக இயக்குநராக அண்ணாதுரை நியமிக்கப்பட்டுள்ளார். பால் உற்பத்தி மற்றும் பால் மேம்பாட்டு ஆணையரகத்தின் ஆணையராக ஜான் லூயிஸ் என்பவரும், சென்னை மாநகராட்சி இணை ஆணையராக கற்பகமும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.