ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் 294 காலிப்பணியிடங்கள்..

 
ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் 294 காலிப்பணியிடங்கள்.. ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் 294 காலிப்பணியிடங்கள்..

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிட்டெட் நிறுவனத்தில் காலியாக உள்ள 294 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.  

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் (HPCL) மெக்கானிக்கல் எஞ்சினியர் (  Mechanical Engineer),சிவில் எஞ்சினியர் ( Civil Engineer), சேஃப்டி ஆஃபிசர் ( Safety Officer). சீனியர் மேனேஜர் (  Manager/ Sr. Manager) போன்ற பல்வேறு கலிப்பணியிடங்கள் உள்ளன.  இந்த  பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது,  இப்பணிகளுக்கு தகுதியும்  மற்றும்  விருப்பமும் உள்ள நபர்களிடம் இருந்து  விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றனர்.  

 வேலைவாய்ப்பு
நிறுவனம்     - Hindustan Petroleum Corporation Limited (HPCL)
பணியின் பெயர்       - Engineers, Officers, Manger and Other
மொத்த பணியிடங்கள்     - 294

கல்வித்தகுதி - B.E / B.Tech Degree பெற்றவராக இருக்க வேண்டும்.

Safety Officer, Fire & Safety Officer -      B.E / B.Tech மற்றும் Diploma Degree  
Quality Control Officer, Blending Officer -      Chemistry  பாடப்பிரிவில் M.Sc Degree  
Chartered Accountant -     CA Degree  
Welfare Officer -     பணி சார்ந்த பாடப்பிரிவில் பட்டம் , Diploma Post Graduate Degree  
Law Officer, Law Officer HR -     Law பாடப்பிரிவில் பட்டம்
 ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் 294 காலிப்பணியிடங்கள்..    

வயது வரம்பு  -  விண்ணப்பதாரர்களுக்கு 03 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை வயது தளர்வும் கொடுக்கப்பட்டுள்ளது.

Law Officer, Law Officer HR -  26 வயது
Manager/ Sr. Manager (Electrical) - 34 வயது முதல் 37 வயது வரை
Engineers, Information Systems Officer - 25 வயது
 
விண்ணப்பிக்க கடைசி தேதி  - 22.07.2022

விண்ணப்பிக்கும் முறை  - Online

தேர்வு செய்யப்படும் முறை   -   விண்ணப்பதாரர்கள் Computer Based Test, Group Task மற்றும் Personal Interview
 
மாத சம்பள விவரம்   -  
Manager/ Sr. Manager (Electrical) -  ரூ.80,000/- முதல் ரூ.2,40,000/- வரை  
மற்ற அனைத்து பணிகளுக்கும்  - ரூ50,000/- முதல் ரூ.1,60,000/- வரை  

விண்ணப்பக் கட்டணம்  -   ரூ.1180/-  ,     SC / ST / PwBD   விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் https://hindustanpetroleum.com/job-openings என்கிற இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம்.