மத்திய பணியாளர் தேர்வாணையத்தில் 2,536 கிளார்க், டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர் வேலை... சம்பளம் : ₹19,900–₹63,200

 
1

SSC CHSL Recruitment 2026

Description Details
வேலை பிரிவு மத்திய அரசு வேலை 2026
துறைகள் மத்திய பணியாளர் தேர்வு ஆணையம்
Staff Selection Commission
SSC Combined Higher Secondary Level (CHSL)
Notification No: HQ-C1102/5/2026-C-1
காலியிடங்கள் 2536
பணிகள் Lower Division Clerk (LDC)/
Junior Secretariat Assistant (JSA),
Data Entry Operator (DEO),
Data Entry Operator Grade ‘A’
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் மூலம்
தொடக்கத் தேதி 07.09.2026
கடைசி தேதி 07.10.2026
பணியிடம் தமிழ்நாடு மற்றும்
இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://ssc.gov.in/

SSC CHSL Recruitment 2026 காலிப்பணியிடங்கள்

SSC CHSL மத்திய பணியாளர் தேர்வு ஆணையம் வேலைவாய்ப்பு 2026 பணிக்கு பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பதவியின் பெயர் காலியிடங்கள்
Lower Division Clerk (LDC)/Junior Secretariat Assistant (JSA) 2536 Posts
Data Entry Operator (DEO)
Data Entry Operator Grade ‘A’

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

SSC CHSL Recruitment 2026 கல்வித் தகுதி

பதவியின் பெயர் கல்வித் தகுதி
Lower Division Clerk (LDC)/Junior Secretariat Assistant (JSA) அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து 12 ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Data Entry Operator (DEO) அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து அறிவியல் பிரிவில் கணிதத்துடன் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Data Entry Operator Grade ‘A’ அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து அறிவியல் பிரிவில் கணிதத்துடன் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு விவரங்கள்

SSC CHSL மத்திய பணியாளர் தேர்வு ஆணையம் வேலைவாய்ப்பு 2026 பணிக்கு விண்ணப்பதாரர்கள் 07.10.2026 நிலவரப்படி, 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். (02-08-1999 மற்றும் 01-08-2008 க்கு இடையில் பிறந்தவர்கள்)

வயது தளர்வு:

  • SC/ST: 5 ஆண்டுகள்
  • OBC: 3 ஆண்டுகள்
  • PwBD (பொது/EWS): 10 ஆண்டுகள்
  • PwBD (SC/ST): 15 ஆண்டுகள்
  • PwBD (OBC): 13 ஆண்டுகள்

சம்பள விவரங்கள் :

பதவியின் பெயர் சம்பள வரம்பு (மாதம்)
Lower Division Clerk (LDC)/ Junior Secretariat Assistant (JSA) ரூ. 19,900 – 63,200/-
Data Entry Operator (DEO) ரூ. 29,200 – 92,300/-
Data Entry Operator Grade ‘A’ ரூ. 25,500 – 81,100/-

தேர்வு செயல்முறை

SSC CHSL மத்திய பணியாளர் தேர்வு ஆணையம் வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தேர்வு செயல் முறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

  • Tier-I (Computer Based Examination) (கணினி சார்ந்த தேர்வு)
  • Tier-II (Computer Based Examination) (கணினி சார்ந்த தேர்வு)
  • Document Verification (ஆவண சரிபார்ப்பு)

தமிழ்நாட்டில் தேர்வு மையங்கள்:

  • சென்னை
  • கோயம்புத்தூர்
  • மதுரை
  • சேலம்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • வேலூர்
  • கிருஷ்ணகிரி

விண்ணப்ப கட்டணம்:

  • பெண்கள் / ST / SC / முன்னாள் ராணுவத்தினர் / மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு – கட்டணம் இல்லை
  • பிற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.100/-
  • கட்டணம் செலுத்தும் முறை: இணையவழி

முக்கிய தேதிகள்

  • ஆன்லைனில் விண்ணப்பிக்கத் தொடங்கும் நாள்: 07.09.2026
  • ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 07.10.2026
  • Application Correction Window period: 14.10.2026 to 16.10.2026 (23:00 Hours)
  • Date of Examination: To be notified later 

எப்படி விண்ணப்பிப்பது:

ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் SSC CHSL வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 07.09.2026 முதல் 07.10.2026 தேதிக்குள் https://ssc.gov.in/ இணையதளத்தில் சென்று “Apply” பட்டனை கிளிக் செய்து Register செய்து பின்பு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.