#BREAKING 25 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

 
assembly

தமிழகத்தில் 25 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

  • உயர்கல்வித்துறை செயலாளராக ராஷ்மி சித்தார்த் ஐஏஎஸ் நியமனம்
  • ஆளுநரின் செயலாளராக சஜன் சிங் சவான் ஐஏஎஸ் நியமனம்
  • தென்காசி மாவட்ட ஆட்சியராக ரஞ்சித் ஐஏஎஸ் நியமனம்
  • திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராக துர்கா மூர்த்தி ஐஏஎஸ் நியமனம்
  • சென்னை மாநகராட்சி இணை ஆணையராக சரவணன் ஐஏஎஸ் நியமனம்
  • கரூர் மாநகராட்சி ஆணையராக பிரித்திவிராஜ் ஐஏஎஸ் நியமனம்
  • தஞ்சை மாநகராட்சி ஆணையராக தீபனா விஸ்வேஸ்வரி ஐஏஎஸ் நியமனம்
  • கடலூர் மாநகராட்சி ஆணையராக கிஷான் குமார் ஐஏஎஸ் நியமனம்
  • நில சீர்திருத்தத்துறை ஆணையராக ஹர் சஹாய் மீனா நியமனம்
  • பால்வளத்துறை ஆணையராக அஜித் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார்