புகையிலை பொருட்களின் விற்பனையைத் தடுக்க 247 குழுக்கள் அமைப்பு

 
tn

புகையிலை பொருட்களின் விற்பனையைத் தடுக்க மாநிலம் முழுவதும் 247 குழுக்கள் மூலம் கண்காணிப்பு நடவடிக்கை எடுத்து வருகிறது.

Ma Subramanian

இந்நிலையில் தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் விற்பனையைத் தடுக்க மாநிலம் முழுவதும் 247 குழுக்கள் மூலம் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.  

tn

இதற்கு முன்பு விதிகளுக்குப் புறம்பாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது உடனடியாக கடைக்கு சீல் வைக்க முடிவெடுத்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவுத்துள்ளனர்.