பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் பலி!

 
tt

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் பலியாகியுள்ளனர்.

fire

சிவகாசி அருகே காளையார்குறிச்சியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். விபத்தில் ஒரு அறை முழுவதுமே தரைமட்டமானது. மாரியப்பன் (45), முத்துமுருகன் (45) ஆகிய இருவர் பலியாகியுள்ளனர். அத்துடன் 2 பெண்கள் காயமடைந்துள்ளனர்.