+2 தேர்ச்சி போதும்.. கடற்படையில் வேலை..

 
+2 தேர்ச்சி போதும்..  கடற்படையில் வேலை..


கடற்படை அக்னிபாத் ஆட்சேர்ப்பு 2022ன் கீழ் பல்வேறு பணிகளுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு  வெளியாகியிருக்கிறது. இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு  அதன்  அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு சென்று அறிந்துகொள்ளாலாம்..  

துறை      -    இந்திய கடற்படை

 வேலை வகை  -     ஒப்பந்த அடிப்படை (4 வருடங்கள் )

காலிப்பணியிடம்  -  2,800  ( அதில் 40 % பணியிடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

+2 தேர்ச்சி போதும்..  கடற்படையில் வேலை..
 
கல்வி தகுதி:  அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் Chemistry/ Biology/ Computer Science பாடப்பிரிவில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

வயது வரம்பு :  டிசம்பர் 1, 1999  -   மே 31, 2005க்கு இடைப்பட்ட காலத்திற்குள் பிறந்தவராக இருக்க வேண்டும்..  

மாத  ஊதியம்      -   அக்னி வீரர்களுக்கு இன்க்ரிமெண்டுடன் மாதம் ரூ.30,000 வழங்கப்படும்.

 அறிவிக்கப்பட்ட தேதி      -    25 ஜூலை 2022

+2 தேர்ச்சி போதும்..  கடற்படையில் வேலை..

 விண்ணப்பிக்க கடைசி தேதி  -     30 ஜூலை 2022

 விண்ணப்பிக்கும் முறை  -  joinindiannavy.gov.in என்கிற இணையதள பக்கத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம்.   

 தேர்வு செய்யப்படும் முறை :   பத்தாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.