பாட்டில் தண்ணீரில் 2.4 லட்சம் பிளாஸ்டிக் துகள்களா? - ஆய்வு தகவல்

 
ச்

ஒரு லிட்டர் பாட்டில் தண்ணீரில் சராசரியாக 2.4 லட்சம் மைக்ரோ பிளாஸ்டிக் மற்றும் நானோ பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

ஒரு லிட்டர் பாட்டில் தண்ணீரில் சராசரியாக 2.4 லட்சம் மைக்ரோ பிளாஸ்டிக் மற்றும் நானோ பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானவை நானோபிளாஸ்டிக் துகள்கள். அவை மிகச் சிறியவை என்பதால் வழக்கமான பரிசோதனைகளில் எளிதில் கண்டறிய முடியாது. பாட்டிலைத் திறந்து மூடும்போது ஏற்படும் மூடி-பாட்டில் உராய்வு உள்ளிட்ட காரணங்களால் பிளாஸ்டிக் துகள்கள் தண்ணீரில் கலக்கலாம். நானோ பிளாஸ்டிக் துகள்கள் உடலுக்குள் சென்றாலும், அவற்றால் ஏற்படும் நீண்டகால உடல்நல பாதிப்புகள் குறித்து இன்னும் தெளிவான ஆதாரங்கள் இல்லை என கொலம்பியா பல்கலைக்கழக ஆய்வில் தெரியவந்துள்ளது.